ஸ்தானீக பட்டர்கள் விவகாரம்: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் ஸ்தானீக பட்டர்களின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி, முதல்வர் விஜய் மற்றும் தவெக அரசுக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

View More ஸ்தானீக பட்டர்கள் விவகாரம்: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!