மாநில அளவிலான சிலம்ப போட்டி – ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ, மாணவிகள்!

பேரையூர் அருகே சாப்டூரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைகளின் போட்டிகளில்  தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவ மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர்…

View More மாநில அளவிலான சிலம்ப போட்டி – ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ, மாணவிகள்!