சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், சைதாப்பேட்டை பகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் நேற்று (நவ.29) இரவு முதல் பெய்து கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது. முதலமைச்சரின்…
View More சென்னை | சைதாப்பேட்டையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!