ஸ்ரீ பெரும்புதூரில் ராமானுஜரின் 1006வது அவதார நாளை முன்னிட்டு, ஸ்ரீ ராமானுஜர் மங்களகிரியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து புத்தாடைகளை ஏற்றுக்கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீராமானுஜர் ஆலயத்தில் கடந்த 10 நாட்களாக…
View More விமாிசையாக நடந்த ஸ்ரீ ராமானுஜரின் 1006-வது அவதார உற்சவ விழா!