ஆடி அமாவாசை திருவிழா – சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

கரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.  திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது. …

View More ஆடி அமாவாசை திருவிழா – சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவிந்த பக்தர்கள்!