நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் அன்று ‘SK 23’ திரைப்படத்தின் பூஜை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருவிழாவையொட்டி வெளியான ’அயலான்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததுடன் இதுவரை ரூ.90 கோடி வரை...