மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில் பாஜகவை சேர்ந்த ராகுல் நர்வேகர் வெற்றி பெற்றார். மகாராஷ்டிராவில் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக…
View More மகாராஷ்டிரா: சபாநாயகராக ராகுல் நர்வேகர் தேர்வுsiva sena
மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக பட்னவீஸ் பதவியேற்பு
மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே இன்று பதவியேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக பாஜக மூத்த தலைவரும், அந்த மாநில முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர ஃபட்னவீஸ் பதவியேற்றுக் கொண்டார். மும்பையில்…
View More மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வராக பட்னவீஸ் பதவியேற்புமகாராஷ்டிரா அரசியலில் மேலும் ஒரு திருப்பம் – முதல்வராகிறார் ஏக்நாத்
பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் மகாராஷ்டிராவில் சிவசேனை அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்பார் என்று பாஜக மூத்த தலைவரும் அந்த மாநில முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்தார். இன்று இரவு…
View More மகாராஷ்டிரா அரசியலில் மேலும் ஒரு திருப்பம் – முதல்வராகிறார் ஏக்நாத்சிவசேனை எம்எல்ஏ நிதின் தேஷ்முக் மீது அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்குதல்
சிவசேனை எம்எல்ஏ நிதின் தேஷ்முக் குஜராத் மாநிலம், சூரத்திலிருந்து மகாராஷ்டிரத்துக்கு திரும்ப வேண்டும் என்று கூறியதற்காக சக அதிருப்தி எம்எல்ஏக்களால் தாக்கப்பட்டதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா அமைச்சரும், சிவசேனை மூத்த தலைவருமான ஏக்நாத்…
View More சிவசேனை எம்எல்ஏ நிதின் தேஷ்முக் மீது அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்குதல்