கொடைக்கானல் பேத்துப்பாறை கிராமத்தில் உலா வரும் ஒற்றை யானையால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள், அதனை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பேத்துப்பாறை, அஞ்சுவீடு போன்ற பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம்…
View More கொடைக்கானலில் உலா வரும் ஒற்றை யானை : பீதியில் மக்கள்!