“அடுத்த தேர்தலுக்குள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவோம்” – செல்வகணபதி எம்.பி. பேட்டி!

“அடுத்த தேர்தலுக்குள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவோம்” என செல்வகணபதி எம்.பி தெரிவித்துள்ளார்.  புதுச்சேரி பாஜக மாநில தலைவரும்,  மாநிலங்களவை உறுப்பினருமான செல்வகணபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரி முதலமைச்சர்…

View More “அடுத்த தேர்தலுக்குள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவோம்” – செல்வகணபதி எம்.பி. பேட்டி!