தனியார் பள்ளி மோகம்! பள்ளி கட்டண விவகாரத்தால் தீக்குளித்த தாய்!
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே தனியார் பள்ளி முழு கட்டணத்தையும் கட்டச் சொல்லி வற்புறுத்திய விவகாரத்தில் தாய் ஒருவர் தீக்குளித்த நிகழ்வு நடந்தேரியிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த சோகண்டி கிராமத்தில் சத்குரு குளோபல்...