வளர்ச்சியை நோக்கி இந்திய பொருளாதாரம் பயணிக்கிறது- சக்திகாந்த தாஸ்
உள்நாட்டில் உற்பத்தி துறை, விவசாய துறை, சேவைத் துறையில் ஏற்பட்ட மாற்றத்தால் வளர்ச்சியை நோக்கி இந்திய பொருளாதாரம் பயணிக்கிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்...