LSG vs RR : 7விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 7விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 17ஆவது ஐபிஎல் தொடரின் 44 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் ...