திருநெல்வேலியில் நெல்லையப்பர்- காந்தியம்மன் திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி, நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில். இக்கோயிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா ஆண்டுதோறும்…
View More நெல்லையப்பர் கோயிலில், வெகுவிமரிசையாக நடைபெற்ற நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்!