மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்திக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதனால் அவர் மீண்டும் இம்பால் திரும்பினார். மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள்…
View More மணிப்பூரில் மக்களை சந்திக்க தடை – மீண்டும் இம்பால் திரும்பினார் ராகுல் காந்தி