`ராதே ஷ்யாம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
யுவி கிரேயேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் பிரபாஸின் பான் இந்தியா திரைப்படமான ‘ராதே ஷ்யாம்’ அடுத்த மாதம் 11-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு வெளியான...