ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்புகளை 4 வாரத்திற்குள் அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்புகளை 4 வார காலத்திற்குள் அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற அக்டோபர் வரை கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஏனெனில்...