சிறப்புத் தொகுப்பு தமிழகம் முழுவதும் 218 கூட்டுறவு விற்பனை நிலையங்களில் விற்பனை, சென்னையில் 4 நடமாடும் வாகனங்கள் மூலமும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
View More ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள்! 3 நாட்களுக்கு சிறப்புத் தொகுப்பு விற்பனை தொடக்கம்!PublicWelfare
“வடபழனி – போரூர் மெட்ரோ அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம்!” – எடப்பாடி பழனிசாமி
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் அதிமுக அரசின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
View More “வடபழனி – போரூர் மெட்ரோ அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம்!” – எடப்பாடி பழனிசாமிகூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்குவோருக்கு ஜாக்பாட்: கிராமுக்கு ரூ.10,000 ஆக உயர்வு..
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வரம்பு கிராமுக்கு ரூ.10,000 ஆக உயர்வு, வட்டி விகிதங்களையும் சீரமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு வெளியிட்டது.
View More கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்குவோருக்கு ஜாக்பாட்: கிராமுக்கு ரூ.10,000 ஆக உயர்வு..