தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஒன்றிய அரசு திமுகவுடன் புரிந்துணர்வுக்கு வந்துள்ளதாக வெளியாகும் தகவல் கவலை அளிப்பதாகக் கூறியுள்ள சிபிஐஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழக மற்றும் தென் மாநிலங்களின் நலனைப் பாதுகாக்கும் நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
View More தொகுதி மறுவரையறை: திமுகவுக்கு சிபிஐஎம் வேண்டுகோள்!