காளிதாஸ் ஜெயராமின் ‘அவள் பெயர் ரஜ்னி’ டிரைலர் வெளியீடு!
நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘அவள் பெயர் ரஜ்னி’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பாவக் கதைகள் இணையத் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார் காளிதாஸ்...