மீண்டும் இயக்கத்திற்கு திரும்பும் பிரதீப் ரங்கநாதன்!

ஹீரோவாக வலம் வரும் பிரதீப் ரங்கநாதன் மீண்டும் இயக்கத்திற்கு திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More மீண்டும் இயக்கத்திற்கு திரும்பும் பிரதீப் ரங்கநாதன்!

பிரதீப் ரங்கநாதனின் ‘LIK’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. 

View More பிரதீப் ரங்கநாதனின் ‘LIK’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ – பூஜையுடன் இன்று படப்பிடிப்பு தொடங்கியது!

பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது!

View More பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ – பூஜையுடன் இன்று படப்பிடிப்பு தொடங்கியது!

“கனவு நிறைவேறிய நாள் இன்று” – ரஜினிகாந்துடனான சந்திப்பு குறித்து டிராகன் பட இயக்குநர் நெகிழ்ச்சி!

ரஜினிகாந்துடனான சந்திப்பு குறித்து டிராகன் பட இயக்குநர் நெகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

View More “கனவு நிறைவேறிய நாள் இன்று” – ரஜினிகாந்துடனான சந்திப்பு குறித்து டிராகன் பட இயக்குநர் நெகிழ்ச்சி!

“கதற கதற பிளாக்பஸ்டர்” – 3 நாள் வசூல் நிலவரத்தை அறிவித்த ‘டிராகன்’ படக்குழு!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் விவரத்தை படக்குழு அறிவித்துள்ளது.

View More “கதற கதற பிளாக்பஸ்டர்” – 3 நாள் வசூல் நிலவரத்தை அறிவித்த ‘டிராகன்’ படக்குழு!

ஆசிரியர் சொன்ன அட்வைஸ் – கல்லூரி கால நினைவைப் பகிர்ந்த பிரதீப்!

நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் கல்லூரி கால நினைவை பகிர்ந்துள்ளார்.

View More ஆசிரியர் சொன்ன அட்வைஸ் – கல்லூரி கால நினைவைப் பகிர்ந்த பிரதீப்!

“உடனே சக்சஸ்ஃபுல் ஆகணும்” – கவனம் பெறும் ‘டிராகன்’ டிரெய்லர்!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

View More “உடனே சக்சஸ்ஃபுல் ஆகணும்” – கவனம் பெறும் ‘டிராகன்’ டிரெய்லர்!

“ஏன்டி விட்டுப் போன… ஓ இதயம் கல்லா என்ன?” – வெளியானது ‘டிராகன்’ 3வது பாடல்!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிராகன்’ படத்தின் ‘ஏன்டி விட்டு போன’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது.

View More “ஏன்டி விட்டுப் போன… ஓ இதயம் கல்லா என்ன?” – வெளியானது ‘டிராகன்’ 3வது பாடல்!

‘ஏன் டி விட்டுப்போன…’ – சிம்பு பாடிய பிரேக் அப் சாங் ப்ரோமோ!

‘டிராகன்’ படத்தில் சிம்பு பாடிய பிரேக் அப் பாடலுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

View More ‘ஏன் டி விட்டுப்போன…’ – சிம்பு பாடிய பிரேக் அப் சாங் ப்ரோமோ!

“தல வந்தா தள்ளிப் போய்தான ஆகனும்” – ‘டிராகன்’ படத்தின் ரீலீஸ் தள்ளிப்போவதாக பிரதீப் ரங்கநாதன் அறிவிப்பு!

‘விடாமுயற்சி’ படத்தால் ‘டிராகன்’ படத்தின் ரீலீஸ் தேதி தள்ளிப்போவதாக பிரதீப் ரங்கநாதன் அறிவித்துள்ளார்.

View More “தல வந்தா தள்ளிப் போய்தான ஆகனும்” – ‘டிராகன்’ படத்தின் ரீலீஸ் தள்ளிப்போவதாக பிரதீப் ரங்கநாதன் அறிவிப்பு!