எதிர்க்கட்சியாக நாங்கள் தான் செயல்படுகிறோம் என்பதை காட்டிக்கொள்ளவே எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரைச் சந்தித்துள்ளார் என தொல் திருமாவளவன் பேசியுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் பொது சுகாதார பணிகள் துறையின் நூறாம் ஆண்டு தொடக்க விழாவில் சிதம்பரம்…
View More எதிர்க்கட்சியாக காட்டிக்கொள்ளவே இபிஎஸ் ஆளுநரை சந்தித்துள்ளார் -தொல் திருமாவளவன்