“ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
ஆயி அம்மாள் என்கிற பூரணம் அவர்களுக்கு வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடை அருகேயுள்ள...