போலீசார் விசாரித்ததால் நகை வியாபாரி தற்கொலை? – ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட எஸ்.ஐ!

போலீசார் அழைத்துச் சென்று விசாரித்ததால் நகை வியாபாரி தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில், திருச்சி கே.கே நகர் காவல் நிலைய எஸ்.ஐ உமா சங்கரி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரோஜா ராஜசேகர்…

View More போலீசார் விசாரித்ததால் நகை வியாபாரி தற்கொலை? – ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட எஸ்.ஐ!