ட்ரோன்களை பயன்படுத்தி எல்லை தாண்டிய ஆயுத சப்ளை – ஐநா சபையில் இந்தியா குற்றச்சாட்டு
ட்ரோன்களை பயன்படுத்தி எல்லை தாண்டிய ஆயுத சப்ளை நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் சார்பாக ஏப்ரல் 10ம்...