விழுப்புரம் மாவட்டம் பிள்ளைச்சாவடி கிராமத்தில் கடல் அரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் பிள்ளைச்சாவடி கிராமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி…
View More விழுப்புரம் மாவட்டம் பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பை தடுக்க உடனடி நடவடிக்கை -அமைச்சர் பொன்முடி