பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் பணிகளைத் தொடர்ந்தால், மீனவர்களுடன் இணைந்து திமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More மீனவர்களின் இடத்தில் தலைமைச் செயலகம்: யாருடைய ஆசைக்காகக் கட்டப்படுகிறது? – மு.க.ஸ்டாலின் கேள்வி?