திருத்தணி சுப்பிரமணியசாமி கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ காலாவதியான பஞ்சாமிர்தம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை கோயிலாகும்.…
View More திருத்தணி | கோயில் வளாகத்தில் 50 கிலோ காலாவதியான பஞ்சாமிர்தம் பறிமுதல்!