நெல் கொள்முதலை தனியாருக்கு தாரை வார்ப்பதா தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்…
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது…. தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை கைவிட்டு வருகிறது. தற்போது திடீரென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப...