தேனி எம்.பி. ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக அங்கீகரிக்கக்கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மனு அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுக்குழு தீர்மானத்தின்படி ஓபிஎஸ், மனோஜ்பாண்டியன்,…
View More ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக அங்கீகரிக்கக்கூடாது – மக்களவை சபாநாயகரிடம் எம்பி சி.வி.சண்முகம் மனு