வெல்ல ஆலை மீது தீ வைப்பு சம்பவம்: சிகிச்சை பலனின்றி வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு!
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் வெல்ல ஆலை கொட்டகை மீது தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் படுகாயம் அடைந்த 4 வட மாநில தொழிலாளர்கள்ில் ஒருவர் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் முத்துசாமி...