பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-க்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் பிரம்மோஸ் விண்வெளித் துறையின் முன்னாள் பொறியாளர் நிஷாந்த் அகர்வாலுக்கு நாக்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு சார்பாக உளவு பார்த்ததாக கூறிய குற்றச்சாட்டில்,…
View More பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பிரம்மோஸ் முன்னாள் பொறியாளர் நிஷாந்த் அகர்வாலுக்கு ஆயுள் தண்டனை!