“மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை” – சோனியா காந்தி!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு – காஷ்மீர்…

View More “மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை” – சோனியா காந்தி!