பேஸ்பால் போட்டியின் இடையே ”நாட்டு நாட்டு” பாடலுக்கு நடனம் – டொரண்டோ மைதானமே உற்சாகம்..!

டொரண்டோவில் நடைபெற்று வரும் பேஸ்பால் போட்டியின் நடுவே  ”நாட்டு நாட்டு” பாடலுக்கு நடனம் ஆடியதால் மைதானமே உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்த ஆர்ஆர்ஆர் படம்…

View More பேஸ்பால் போட்டியின் இடையே ”நாட்டு நாட்டு” பாடலுக்கு நடனம் – டொரண்டோ மைதானமே உற்சாகம்..!