ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.3,448 கோடி வழங்கப்படும் என வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக…
View More ஆந்திரா, தெலாங்கானாவிற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.3,448 கோடி அறிவிப்பு! #UnionMinister சிவராஜ் சிங் சவுகான் தகவல்!