வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும்? வழிமுறைகள் என்ன?
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கன்னியாகுமரி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் சேர்த்து 76 மையங்களில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் பின்பற்றப்படும் வழிமுறைகள் என்னென்ன...