திருப்பரங்குன்றம் விவகாரம்: ஜவாஹிருல்லா பேச்சு!

மதுரை திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற அமைதி நல்லிணக்க ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, கார்த்திகை தீபம் ஏற்றும் இடம் மற்றும் தமிழக அரசின் மறுசீராய்வு மனு குறித்து பேசினார்.

View More திருப்பரங்குன்றம் விவகாரம்: ஜவாஹிருல்லா பேச்சு!