போலி வீடியோ பரப்பிய விவகாரம்: யூடியூபர் மணிஷ் காஷ்யப் மேலும் ஒரு வழக்கில் கைது..!
வடமாநில தொழிலாளர் பற்றி போலி வீடியோ பரப்பிய வழக்கில் பீகார் மாநில யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை, மேலும் ஒரு வழக்கில் சென்னை நீலாங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது தொடர்பாக...