எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு மக்களவையில் இன்று பிரதமர் மோடி பதில் அளித்து உரையாற்றுகிறார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற…
View More நம்பிக்கை இல்லா தீர்மானம் – மக்களவையில் இன்று பதில் அளித்து பேசுகிறார் பிரதமர் மோடி…!#manipur | #manipurviolence | #manipurvideo | #manipurprotest | #parlimentadjourned | #news7tamil | #news7tamilupdates
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – மக்களவையில் அனல் பறக்கும் விவாதம்!
மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் விவாதம் தொடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மழைக்கால கூட்டத்தொடர்…
View More மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – மக்களவையில் அனல் பறக்கும் விவாதம்!45 மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்.சி, எஸ்.டியிலிருந்து 4 சதவீதம் மட்டுமே பேராசிரியர்கள் : மத்திய அரசு தகவல்
45 மத்திய பல்கலைக்கழகங்களில் நான்கு சதவீத பேராசிரியர்கள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினர்களின் பிரதிநிதித்துவம் குறித்த கேள்விக்கு மத்திய கல்வித்…
View More 45 மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்.சி, எஸ்.டியிலிருந்து 4 சதவீதம் மட்டுமே பேராசிரியர்கள் : மத்திய அரசு தகவல்மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்: நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு!
மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப்…
View More மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்: நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு!