ஹரியானாவில் நிலத் தகராறு காரணமாக கணவன் கண்முன்னே மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டம் குடானா கிராமத்தை சேர்ந்தவர் முன்னிதேவி(40). இவர் தனது கணவர் தினேஷ் குமாருடன் நேற்று,…
View More #Crime – கணவன் கண்முன்னே மனைவி சுட்டுக்கொலை! பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் அரங்கேறிய கொடூரம்!