ஜோதி வடிவில் காட்சி அளித்த ஐயப்பன்; சரண கோஷம் எழுப்பி பக்தர்கள் பரவசம்
சபரிமலையில் பொன்னம்பல மேட்டில் சாமி ஐயப்பன் ஜோதி உருவமாக காட்சியளித்தார். இந்த காட்சியை கண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி, தரிசனம் செய்தனர். மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி...