நாடாளுமன்றத்தில் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பினால் மிரட்டல்தான் வருகிறது: எம்.பி. கனிமொழி
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளும், மக்கள் பிரதிநிதிகளும் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பினால் அவர் தரக்கூடிய ஒரே பதில் எதிர்க்கட்சிகளை சாடுவது தான் என திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில்...