குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அசத்தல் வெற்றி..
View More ஐபிஎல் 2025 : 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது லக்னோ!Lucknow Super Giants
KKRvsLSG | வெற்றிக்கு போராடிய ரிங்கு சிங் – 4 ரன்கள் வித்தியாசத்தில் தட்டிச் சென்ற லக்னோ!
கொல்கத்தா அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி த்ரில் வெற்றியடைந்துள்ளது.
View More KKRvsLSG | வெற்றிக்கு போராடிய ரிங்கு சிங் – 4 ரன்கள் வித்தியாசத்தில் தட்டிச் சென்ற லக்னோ!KKRvsLSG | லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு!
லக்னோ அணிக்கு எதிரான நடப்பாண்டு ஐபிஎல் லீக் சுற்றில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
View More KKRvsLSG | லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு!204 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ… 2வது வெற்றியை பதிவு செய்யுமா மும்பை?
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 203 ரன்கள் குவிப்பு…
View More 204 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ… 2வது வெற்றியை பதிவு செய்யுமா மும்பை?PBKSvsLSG | 8 விக்கெட் வித்தியாசத்தில் 2வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப்!
நடப்பாண்டு ஐபிஎல் lலீக் சுற்றில் லக்னோ அணியை எதிர்கொண்ட பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தனது 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
View More PBKSvsLSG | 8 விக்கெட் வித்தியாசத்தில் 2வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப்!ஐபிஎல் 2025 – ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த டெல்லி அணி!
நடப்பு ஐபிஎல் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
View More ஐபிஎல் 2025 – ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த டெல்லி அணி!லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்!
2025 ஐபிஎல் தொடருக்கான லக்னோ ஜெயண்ட் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
View More லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்!லக்னோ அணியின் ஆலோசகராக #ZaheerKhan நியமனம்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகிர் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், இந்தாண்டு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து…
View More லக்னோ அணியின் ஆலோசகராக #ZaheerKhan நியமனம்!#IPL2025 | லக்னோ அணியின் ஆலோசகராகும் ஜாகீர் கான்? வெளியான தகவல்!
லக்னோ அணியின் ஆலோசகராக பணியாற்ற ஜாகீர் கானிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம், இந்தாண்டு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள்…
View More #IPL2025 | லக்னோ அணியின் ஆலோசகராகும் ஜாகீர் கான்? வெளியான தகவல்!மும்பையை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி…
View More மும்பையை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!