தாமதமாக வந்ததால் மோதல்! தலைமுடியைப் பிடித்து சண்டை போட்ட ஆசிரியைகள்!
பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியை பள்ளியின் தலைமை ஆசிரியர் தாக்கிய வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பான...