சம்பிரதாயத்திற்காகவும், “பரிகாரத்திற்காகவும்” சிறைச்சாலைகளை ஆய்வு செய்வதைத் தவிர்த்து, பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “தவெக ஆட்சியில் சிறைக் கைதிகள் தப்பியோடுவது சர்வசாதாரணமாகிவிட்டது!” – டிடிவி தினகரன் விமர்சனம்!