விருதுநகரில் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் தன்னை காப்பாற்றும்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கும் சிறுவனின் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. விருதுநகர் பர்மா காலனியைச் சேர்ந்தவர் அப்துல் மஜித்.…
View More “அய்யா நீங்க நெனச்சா என்ன காப்பாத்தலாம்” – சிறுநீரகம் செயலிழந்த சிறுவன் முதலமைச்சருக்கு கோரிக்கை!