கேரளாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் போது, மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா அரசு மருத்துவமனையில் போலீஸாரால் அழைத்துவரப்பட்ட…
View More கேரளாவை உலுக்கிய பெண் மருத்துவர் கொலை – சிசிடிவி காட்சிகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்