முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் பன்முகக் கலைஞர் என்ற தலைப்பில் புதிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. …
View More 10-ம் வகுப்பு பாடத்தில் ‘பன்முகக் கலைஞர்’ என்ற தலைப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாறு!