சட்டக் கல்லூரி மாணவர் கார்த்தி கணேஷ் எட்டு மணி நேரம் தொடர்ந்து 250 செஸ் போட்டிகளில் விளையாடி, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். தூத்துக்குடி, இன்னாசியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி கணேஷ். …
View More தொடர்ந்து 8 மணி நேரம் செஸ் விளையாடி உலக சாதனை படைத்த சட்டக் கல்லூரி மாணவர்…!