“நீதித்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்!” – குடியரசுத் தலைவர் முர்மு!

நீதித்துறையில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்தால் சமூகத்தில் நீதி, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மேம்படும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

View More “நீதித்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்!” – குடியரசுத் தலைவர் முர்மு!