திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் முறையாகச் செயல்படுத்த வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளை அறிவுறுத்தியுள்ளது. மேலும், 144 தடை உத்தரவை நீக்கக் கோரிய வழக்கையும் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
View More உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்: மதுரை ஐகோர்ட்டு அதிரடி!